Puttalam Online
education

பூலாச்சேனை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

  • 15 November 2016
  • 721 views

க.பொ.த. உ/தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக்கழக பிரவேச அனுமதியைப் பெற்றிருக்கும் பூலாச்சேனை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று பூலாச்சேனை மு.ம.வி இல் DSM அமைப்பின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் செயலாளர் அஷ்ஷெய்க் ARM.Irfaq (Naleemi) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அதிபர்AHA. Shakoor, SDC பாடசாலை அபிவிருத்யதிச்லா சபை செயலாளர் NM. Akbarkhan ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

img-20161115-wa0033img-20161115-wa0035

IKN

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All