Puttalam Online
regional-news

ஒளிப்படப் போட்டியில் ஊடகவியலாளர் ஹஸ்னி அஹ்மத் வெற்றி..!

  • 16 November 2016
  • 933 views

0ecea899-34fd-42d0-b3b2-00e8c88ef28d

வடமேல் மாகாண அரச கலை விழா – 2016 ஒளிப்படப் போட்டியில் வர்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை பிரிவுகளில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் வெற்றிபெற்றனர்.

b373e11e-3041-4ab2-9140-366b16f34c78 2ae9097f-b0b7-436f-855d-b9bd35f4bc68 15056290_1493476390682095_6989869577930215763_n

ன்று (நவம்பர் 15) வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்னோது வர்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தினை Puttalam Online உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் ஹஸ்னி அஹ்மதும் வர்ண பிரிவில் மூன்றாம் இடத்தினை எம்.என்.எம். பர்ஹானும் பெற்றுக்கொண்டனர்.

வடமேல் மாகாண சபையின் அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற இப் பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழும் பண (காசோலை)ப் பரிசும் வழங்கப்பட்டன.

ஹஸ்னி அஹ்மத், எம்.என்.எம். பர்ஹான் இருவரும் தேசிய சர்வதேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என கலையார்வமுள்ள அனைவர் சார்பில் பிரார்த்திக்கின்றோம்.

8ee4e4a8-800e-477d-8667-ff4f922f7ecd ec54cb50-6d9b-4188-94f7-b3b70c2b92fe ccbf7449-9687-4880-bf28-d8ac5dc0b8f0

தகவல்: ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All