Puttalam Online
education

வடமேல் மாகாண சபையினால் 455 அதிபர்கள், பிரதி அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது

  • 17 November 2016
  • 783 views

வடமேல் மாகாண சபையினால்  இன்று (16.11.2016)  இலங்கை அதிபர் சேவை தரம் 3 இனைச்சேர்ந்த 455 பேருக்கு அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களாக புதிய பாடசாலைகளுக்கான  நியமனங்கள் வழங்கப்பட்டன.

5b19dfe8-b089-47ee-a08b-c294ca5ea2da-1

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிமூல 70 பாடசாலைகளில் 21 பாடசாலைகளுக்கான அதிபர்கள் / பிரதி அதிபர்கள் ஒரே தடவையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, 132 சிங்கள மொழிமூலமான பாடசாலைகளில் 24 பாடசாலைகளுக்கும் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தமது சேவையினை திறன்பட நிறைவேற்றுவதற்கு Puttalam Online தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

IKN

3a826490-45a2-4670-9920-f56307a19efe 867aad09-34e0-4f5e-bf4c-c55681ea74bb


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All