Puttalam Online
historical-notes

41 ஆண்டுகள் மனம் நிறைந்த வாழ்வு – கலாபூஷனம் ஜவாத் மரிக்கார்

  • 24 November 2016
  • 913 views

நேற்றுப் போலிருக்கிறது . எனது மனைவி மறைந்து இன்றுடன் ஓராண்டு உருண்டோடி விட்டது.

41 ஆண்டுகள் மனம் நிறைந்த வாழ்வு.

15219609_1161180797251761_306859287141131550_n

எம்மை ஒன்றிணைத்த அந்த நாளும் நினைவைவிட்டு அகலவில்லை – அகலாது. எமது திருமணத்தின்போது நண்பர், உறவினர், ஊரார் பலரும் நேரில் சமுகமளித்ததோடு பலர் எழுத்து மூலமாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அவற்றுள் சிலவற்றை இங்கு பதிவேற்றியுள்ளேன்.

அன்றும் இன்றும் எனது அன்புத் தோழர்களாயுள்ள ‘கலையரசு ‘ Che Natesan ( தமிழகம் ), திக்குவல்லை கமால், அன்பு ஜவஹர்ஷா, மூதூர் முஹைதீன் ஆகியோரின் வாழ்த்து மடல்களும் மறைந்த எழுத்தாளர்களான, எச்.எம்.பி. முஹிதீன், எம்.எச்.எம். ஷம்ஸ், சில்லையூர் செல்வராசன், பேராசிரியர் மீ. இராசேந்திரன் (கவிஞர் மீரா – தமிழகம்) ஆகியோரின் கடிதங்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

15094441_1161180773918430_8355975059839465615_n 15171228_1161180760585098_6853049691129139676_n 15179165_1161181370585037_9010161200132752863_n 15123236_1161181250585049_8543124215621133063_o 15107344_1161181327251708_1782518337407714038_n 15078736_1161181383918369_248889808835441993_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All