Puttalam Online
regional-news

புத்தளத்தில் “ME” ஆங்கில சஞ்சிகை வெளியீட்டு வைப்பு

  • 30 January 2017
  • 2,085 views

புத்தளத்தில் முதலாவது ஆங்கில சஞ்சிகை “ME” வெளியீட்டு விழா நேற்று (29-01-2017) சாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.

“English Education Centre- EEC” கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ரிஸ்கியா ஆசிரியையின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கலாநிதி  குமார ஹிரிம்புரேகம அவர்களும் கௌரவ அதிதியாக கேகாலை நீதவான் நீதி மன்றின் மேலதிக நீதிபதி எ.எம்.எம்.இஷட்.எம். அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK

eec 1 eec 2 eec 3 eec 4 eec 5 eec 6


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All