Puttalam Online
education

விண்ணப்பம் கோரல் – முன் பள்ளி ஆசிரியைகளுக்கான விஷேட பயிற்சி நெறி

  • 8 February 2017
  • 725 views

விண்ணப்பம் கோரல் – முன் பள்ளி ஆசிரியைகளுக்கான விஷேட பயிற்சி நெறி

(Diploma in Pre-school Teaching – NVQ Level 5)
⚡⚡⚡⚡⚡⚡⚡
புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் அமைந்திருக்கும் அரச அங்கீகாரம் மற்றும் ISO தரச் சான்றிதழ் பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான மேர்ஸி கல்வி வளாகம் முஸ்லிம் சமூகத்தின் யுவதிகளின் நலன் கருதி மேற்படி பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளது .

இப்பயிற்சி நெறி இரண்டு பகுதிகளாக இடம்பெறும்.
01- முழு நேரப் பயிற்சி நெறி.
02- பகுதி நேரப் பயிற்சி நெறி.

☑      காலம்: ஒரு வருடம்.
☑      இரு பகுதிகளுக்குமான மாதாந்த பயிற்சி நெறிக் கட்டணம் ரூபா: 5000
☑ முழு நேரப் பயிற்சி நெறியில் இணைந்துகொள்ள விரும்புபவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு போன்றன வளாகத்திற்குள் வழங்கப்படுவதுடன் அவைகளுக்கான கட்டணம் பிரத்தியோகமாக அறவிடப்படும்.

பயிற்சி நெறி முடிவில் இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
✅ அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 5 தரச் சான்றிதழ்.
✅ கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்.

தகைமை.
☑ க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்திருத்தல்.

விண்ணப்பிக்கும் முறை

☑பெயர்
☑விலாசம்
☑பிறந்த திகதி
☑ கல்வித் தகைமை.
☑தொலைபேசி இலக்கம்
போன்ற விபரங்கள் உள்ளடங்கிய
சுய விபரக் கோவை ஒன்றினை தயாரித்து அத்துடன்
☑தேசிய அடையாள அட்டை,
☑க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் பெறுபேறு.

ஆகிய ஆவணங்களின் போடோ பிரதிகளை (Photo Copy) இணைத்து எதிர்வரும் 2017/2/25 க்கு முன்னர் நேரில் அல்லது பின்வரும் எமது அலுவலக இணைப்புகளினூடாக அனுப்பிவைக்க முடியும்.

Mercy Education complex,
P.O.Box.1
Colombo Road
Madurankuly.
Tell : 032 2 268401
Fax:0322268403
Email: mecuniq@gmail.com
Sms :0774463665.
Whatshap: 077 326 1483


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All