Puttalam Online
business

M.K.R. SONS – புத்தளத்தில் இளம் சகோதரர்களின் புதிய தொழில்முயற்சி

  • 23 February 2017
  • 2,242 views

கணனி வடிவைமைப்புத் துறையில் பல வருட கால அனுபவமும், கணனி பழுபார்த்தல் துறையில் நீண்ட நாள் அனுபவமும் கொண்ட சகோதரரகளின் ஒன்றுபட்ட முயற்சியால் புத்தளம் நாகரின் 48A K.K வீதியில் தற்போது உதயம் கண்டிருக்கிறது M.K.R. SONS-Computers & Graphics.

MKRS (1)

Computer Graphic Designing, Printing, Computer Repairing துறையில் மேம்பட்டதொரு சேவையை வாடிக்கையாளரர்களுக்கு தங்கள் நீண்டகால அனுவத்தினூடாக தரமாய் வழங்க வேண்டும் என உறுதிகொண்டிருக்கிறார்கள்.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான Printing தேவைகளை அவர்களாகவே வடிவமைத்து ஒழுங்கு செய்து Print செய்து கொள்ள Self-Computer Service வசதியையும் அறிமுகம் செய்து கொடுத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும்.

அது மாத்திரமல்லாமல் இங்கு Photo Copy (Black &  Color), Binding, Laminating, Scanning, Type Setting (Tamil, Sinhala, English & Arabic),  Stationeries , Computer Accessories, Recharge Cards & Reload  போன்ற  சேவைகளையும்  பெற்றுக்கொள்ள முடியும்.

 மேலதிக விபரங்களுக்கும் சேவைகளுக்கும்

காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரைக்கும்

M.K.R. SONS
48A, K.K Street, Puttalam.

076 73 39 141 | 071 62 62 194

Email : mkrsons2017@gmail.com
Web : www.mkrsons.ga
FB : www.facebook.com/mkrsons

MKRS (7)MKRS (4) MKRS (3) MKRS (2)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All