Puttalam Online
education

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை விடைத் தாள்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறு

  • 30 April 2017
  • 216 views

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை  விடைத் தாள்கள் மீள் மதிப்பீட்டு  பெறுபேறு  வெளியிடப்படடுள்ளது.
 
பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
 
விடைத்தாள்களை மீள்  மதிப்பீடு செய்வதற்காக 58 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.
 MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All