Puttalam Online
historical-notes

11.வெட்டுக்குளம்

  • 4 May 2017
  • 427 views

செட்டித் தெருவில் மையவாடிக்கு பக்கத்தில் இக்குளம் அமைந்துள்ளது.நகரத்திலுள்ள பள்ளங்களையும் , வீட்டு நிலங்களையும் நிரப்புவதற்காக இவ்விடத்தில் மண் அகழ்ந்தமை காரணமாக இது வெட்டுக்குளம் எனப் பெயர் பெற்றதாகத் தெரிவிப்பர்.கப்படையார் குளத்தை நிரப்புவதற்கும் இங்கிருந்து மண் எடுக்கப்பட்டிருக்கக்கூடும்.

இக்குளம் மையவாடிக்கருகில் அமைந்திருப்பதால் மக்கள் இதில் நீராடுவதற்கு விரும்பியதில்லை.ஆயினும் இப்போது மக்கள் இதில் நீராடுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All