Puttalam Online
historical-notes

15.மணற்குன்றுக் குளம்

  • 16 May 2017
  • 386 views

“மணற்குன்று” குளம் என மக்கள் இதை அழைப்பர்.இக்குளத்தின் அருகில் குடியிருப்புக்கள் தோன்றியுள்ளதால் மணற்குன்றுக் கிராமம் என்ற பெயரைப் பெற்றது.இக்குளத்தின் நீர் முன்பு சுற்றியுள்ள வயல்களுக்கு நீர்பாய்ச்சப் பயன்பெற்றது.இக்குளம் கிரமமாக பாதுகாக்கப்படாமையினால் தூர்ந்தும் புற்கள் வளர்ந்தும் பாழடைந்துள்ளது.தற்போது பக்கத்தில் வீதியமைக்கப்படுவதற்காக இக்குளத்தின் மண் தோண்டப்பட்டு வீதியை உயர்த்தி அமைக்கப்படுகின்றது.பக்கத்தில் தொகையான குடியிருப்புக்கள் அமைந்துள்ளமையினால் இக்குளம் புனரமைக்கப்படுமானால் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் என்பதும், வயல்கள் நீர்பாசனத்துக்குட்படும் என்பதும் தெளிவு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All