Puttalam Online
historical-notes

16.கடையாகுளம்

  • 16 May 2017
  • 409 views

அநுராதபுர வீதிக்கு வடக்கே,சேனைக் குடியிருப்பை அண்டி,நூர் பள்ளிவாசல் வீதியின் முடிவில் புகையிரதப் பாதைக்கப்பால் இக்குளம் அமைந்துள்ளது.நெடுங்காலமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படவில்லை. புற்கள் நிறைந்து தூர்ந்து போயுள்ளது.முன்பு இக்குளத்தின் நீர்,பக்கத்திலுள்ள வயல்களுக்கு விவசாயத்திற்குதவியது.”கூட்டப்பனை”என்றழைக்கப்படும் இடத்திற்கு அருகில் காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது.ஆனால் இப்பகுதி இன்று குடியிருப்புக்களால் நிறைந்து வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All