Puttalam Online
historical-notes

17. செம்புக்குளம்

  • 16 May 2017
  • 364 views

நூர் பள்ளிவாசல் வீதிக்கு வடபுறமாக கடமையான் குளத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள சிறு குளமாகும்.சுற்றியுள்ள வயல்களுக்கு நீரை இக்குளம் வழங்கி வந்தது.மக்களும் நீராடுவதற்காக இக்குளத்தைப் பாவித்தனர்.இன்று இக்குளத்தைச் சுற்றி குடியிருப்புக்கள் உண்டாகியுள்ளன


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All