Puttalam Online
historical-notes

18. மலையப்பன் குளம்

  • 16 May 2017
  • 377 views

கடையா  குளத்துக்குத் தெற்கே அநுராத புர வீதிக்கும், குருநாகல் வீதிக்கும் இடையில் வெளிப்புற வட்ட வீதிக்கு மேற்கே இந்து தமிழ் மகா வித்தியாலத்திற்கருகில் இக்குளம் அமைந்துள்ளது.மலையப்பன் என்ற பெயர் பெற்ற ஒருவரால் இக்குளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.சுற்றியுள்ள வயல்களுக்கு நீர்ப்பாசன வசதியை இக்குளம் அளித்துள்ளது.பின்பு வண்ணார்களும் இக்குளத்தில் தொழில் செய்துள்ளனர்.இப்போது இக்குளம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All