Puttalam Online
historical-notes

20. மாமனார் பிள்ளைக் குளம்

  • 16 May 2017
  • 423 views

கொழும்பு வீதிக்கருகில் தில்லையடி கிறிஸ்தவ தேவாலயத்துக்குக்கருகில் இக்குளம் அமைந்துள்ளது.நீண்ட காலமாக மக்கள் தங்களின் நீர்தேவைகளை இக்குளம் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.புத்தளத்தில் பிரசித்தமான முத்துக் குமார் குடும்பத் தலைவர் மாமனாப்பிள்ளை என்பவரால் இக்குளம் அமைக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All