Puttalam Online
regional-news

புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன

  • 17 June 2017
  • 87 views

புத்தளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கும்பாபிஷேக தின மணவாளக்கோல சகஸ்ர சங்காபிஷேக நிகழ்வுகளையொட்டி வெள்ளிக்கிழமை பி.ப. விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குரு கிரியா ஞான, அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சாமி வைத்தீஸ்வர குருக்கள் நடாத்தி வைத்தார்.
படங்கள் :  ரூஸி சனூன்  புத்தளம்
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All