Puttalam Online
regional-news

மதுரங்குளி – பாரவூர்தி மோதி 17 வயது இளைஞர் உயிரிழப்பு

  • 18 June 2017
  • 256 views

        -க.மகாதேவன்-
சிலாபம் புத்தளம் பிரதான வீதியில் மதுரங்குளிய செம்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை,வேகமாக வந்த பாரவூர்தி ஒன்று மோதிவிட்டு சென்றுள்ளது.
அந்தபாரவூர்தியின் ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதையிட்டு அவரை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சனிக்கிழமை(17)காலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த 17வயது இளைஞர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞன் தனது இரு நண்பர்களுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் பாரவூர்தியை செலுத்திய சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றதையிட்டு அவரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All