Puttalam Online
regional-news

உடப்பு சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் புனரமைப்பு

  • 19 June 2017
  • 60 views

-க.மகாதேவன்-
இடர் அனர்த்த முகாமைத்துவத்தினால் நிறுவப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் உடப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.

அது நீண்ட நாட்களின் பின் தற்போது வர்ணப்பூச்சு கொண்டு புனரமைப்பு (19) செய்யப்பட்டு வருகின்றதை படத்தில் காணலாம்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All