Puttalam Online
ladies

100ஆவது பிறந்தநாளை இவர்கள் கொண்டாடினர்

  • 20 June 2017
  • 185 views

பிரேசில் நாட்டின் கரியா சியா பகுதியைச் சேர்ந்த 100 வயதையுடைய இரட்டை சகோதரிகள்தான் மரியா பிக்னேடன் பொன்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பொன்டின்.

100ஆவது பிறந்தநாளை இவர்கள் கொண்டாடினர்.

கமிலா லீமா என்ற புகைப்படக்கலைஞர், இவர்கள் இருவரையும் பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்து, பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளமை, பலரின் மனங்களையும் கவர்ந்துள்ளன.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All