Puttalam Online
sports

நோன்பு பெருநாளையொட்டி பூவரசங்குளம் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

  • 24 June 2017
  • 327 views

ரூஸி சனூன்  புத்தளம்.

புனித நோன்பு பெருநாளையொட்டி முருங்கன் பூவரசங்குளம் விளையாட்டு கழகம்  ஏற்பாடு  செய்துள்ள அணிக்கு நான்கு பேர்களை கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 01 ம் திகதி சனிக்கிழமை பூவரசங்குளம் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விலகல் முறையிலான இந்த இந்த போட்டி தொடர் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. பதிவு செய்த அணிகள் போட்டிகள் நடைபெறும் தினத்தன்று குறித்த நேரத்துக்கு சமூகமளிக தவறும் பட்சத்தில் எதிரணிக்கு வெற்றி வழங்கப்படும்.
தொடரில் சம்பியனாகும் அணிக்கு 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All