Puttalam Online
puttalam-today

அருள் மழையுடன் பூலாச்சேனைப் பெருநாள்

  • 26 June 2017
  • 669 views

பூலாச்சேனை நோன்புப் பெருநாள் தொழுகை இன்று பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் 6.30 மணிக்கு ஆரம்பமாகியது.

றமழானில் கிடைத்த பிரகாசம்  என்ற தலைப்பில் பெருநாள் குத்பா பேருரை  Ash sheikh S.L.SIYALUDEEN (MADANI),

Dept.of.dawa,ministry of Awqaf. Qatar அவர்களால் ஆற்றப்பட்டது.

இறைவனது அருள் மழை பொழிவுடன் குத்பா பேருரை நிறைவுற்றது.

IKN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All