புத்தளம் சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த பிலால் (12 E-Tech), அலி (Gr.10), ஹஸன் (Gr.6) ஆகிய சகோதரர்களின் தொழில் நுட்ப அறிவின் வெளிப்பாடு துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளானது.
தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். 60,000 ரூபா செலவானது. எரிபொருளாக பெற்றோல் பயன்படுத்தப்படுகிறது. வண்டியை செலுத்தும் போது 60 speed ல் பயணிக்க முடியும்.
செளகரியமான சவாரி. அதிபர் S.A.C.Yacub. தலைமையில் மாணவர்கள் கண்டுகளிக்க வெள்ளோட்டம்.