Puttalam Online
regional-news

பாடசாலைக்கொரு மடிக்கணினி

பாடசாலைக்கொரு மடிக்கணினி : சுமார் ஆறு மாதமாக திட்டமிடப்பட்டு புத்தளம் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளுக்கும், அதன் அதிபர்கள் நிர்வாகத்தை திறமையாக நடத்தி செல்ல உதவி செய்யும் வகையில் அவர்களுக்கொரு மடிக்கணினி கொடுப்பதட்கான திட்டம் ஒன்றை வகுத்து அமைதியாக வேலை செய்து வந்தோம்.

அதன் வகையில் முதற்கட்டமாக புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கும், வெட்டாலை அசன் குத்தூஸூக்கும், பாத்திமா கல்லூரிக்கும், மணக்குன்று முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கும் இன்று காலை ஏற்கனவே பாவிக்கப்பட்ட, பாவனைக்கு தகுந்த, திறமையாக வேலை செய்யக்கூடிய மடிக்கணினிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

அடுத்த கட்டமாக மீதமுள்ள அனைத்து பாடசாலைக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

VAT


One thought on “பாடசாலைக்கொரு மடிக்கணினி

  1. Farraj says:

    Congratulations…
    சிறந்த முன்னுதாரணமிக்க பணிக்கு எல்லாம் வல்ல அருள் புரிவானாக……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All