Puttalam Online
business

CMA பரீட்சைகளில் Hallam City College மாணவர்கள் சாதனை..!

  • 6 August 2017
  • 545 views

கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற CMA Foundation மற்றும் Operational Level பரீட்சைகளில் Hallam City College (School of Management and Information Technology) ஐ சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இப்பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த தேர்வை பெறக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

இதற்காக உழைத்த சகல விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~
We are pleased to announce that the students who had sat for the CMA Foundation and Operational level exams in May 2017 have excelled well in all modules with outstanding performance.
There is an opportunity for securing best overall performance within the Island wide results.
A BIG THANK YOU to all the lecturers and students who made this achievement possible!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All