Puttalam Online
regional-news

புத்தளம் 9 ஆம் வட்டார வடிகால் மற்றும் பாதை பிரச்சினை சம்பந்தமான கள விஜயம்

  • 11 August 2017
  • 380 views

 Mujahid Nizar,

ரூஸி சனூன்  புத்தளம்.

புத்தளம் 9 ஆம்  வட்டாரத்தில்  வடிகால் சீரற்ற நிலையில் காணப்படுவதுடன் , அதிகமான நோயளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வடிகால் மற்றும் வீதி புனரமைப்பு சம்பந்தமான விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் நகர  இளைஞர் அமைப்பாளர் M.N.M. நுஸ்கி விஜயம் மேற்கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொண்டதுடன் அம்மக்களின் பிரதிநிதிகளான அபிவிருத்தி குழுத் தலைவர் ஹமீத் நிஸார் சமூக ஆர்வலர்களான மஹ்ரூப் , ஜப்பார் மற்றும் ஊர்வாசிகளும் தமது கருத்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

அமைப்பாளர் நுஸ்கி தெரிவிக்கையில் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All