Puttalam Online
regional-news

பாற்குடபவனி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது

  • 11 August 2017
  • 140 views

(படம்-க.மகாதேவன்)
உடப்பு ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள்   திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் (11)வெள்ளிக்கிழமை  பாற்குடபவனி  மிகவும்  சிறப்பாக இடம் பெற்றது.

இதன்போது அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம் பெற்றது.

VAT


Recent Post
சுவடிக்கூடம்View All