Puttalam Online
regional-news

மூத்த அரச அதிகாரி, கல்விமான், சமூக ஆர்வலர் கஸ்ஸாலி JP காலமானார்

  • 13 August 2017
  • 971 views

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

புத்தளம் மவ்லாமக்காம்(மர்கஸ்) மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மது கஸ்சாலி   (ALL IISLAND JP) இன்று காலமானார்.

மர்ஹூம்களான சாஹுல் ஹமீத், முகம்கது மீரா நாச்சியா ஆகியோரின் மகனும் நபீசுன் நிஸாவின் அன்பு கணவரும், யூசுப், நூர் பஸர், காலம் சென்ற அபூ ஹனீபா, சபீதா உம்மா, மெஹருபான் ஆகியோரின் சகோதரரும் துவாரிக், அஸாரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் நூர் ஜஹான், காலம் சென்ற நிசாம்தீன் ஆகியோரின்  மைத்துனரும் ஹிஷாம் அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2017.08.13) மாலை 5.00 மணிக்கு மெளலா மகாம் (மர்கஸ்) பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு மஸ்ஜிதுல் பகா வெட்டுக்குளம் மக்பராவில் இடம்பெறும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All