Puttalam Online
regional-news

கடற்படையினரின் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி

  • 13 August 2017
  • 60 views

(Muhsi)

தம்பபண்ணி முகாம் கடற்படையினரின் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி புத்தளத்தில் இன்று (13-08-2017) முன்னெடுக்கப்பட்டது.

அண்மைகாலமாக வேகமாக பரவி வரும் டெங்கு நோயின் தாக்கத்தை அடுத்து புத்தளம் பிரதேசத்தில் டெங்கு பரவும் இடங்கள், காரணிகள் இனம்காணப்பட்டு அவைகளை சிரமதானம் மூலம் துப்பரவாக்கும் முகமாக இப்பணி ஆரம்பமானது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All