Puttalam Online
regional-news

நுரைச்சோலை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட் சுற்றுப்போட்டி

  • 20 August 2017
  • 462 views

ரூஸி சனூன்  புத்தளம்.

 

கல்பிட்டி நுரைச்சோலை போல் ஸ்டார் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தொடர் வெள்ளிக்கிழமை (18) மாலை நுரைச்சோலை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தொடரின் ஆரம்ப நிகழ்வுகளை எம்.எச்.எம். மின்ஹாஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
அணிக்கு 11 பேர்களை கொண்ட 07 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான இந்த போட்டி தொடரில் 40 கிரிக்கட் கழகங்கள் பங்கெடுத்தன.
VAT

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All