Puttalam Online
international-affairs

மியான்மர் ரோஹிங்கிய முஸ்லீம்கள் ! ஒரு இனமே முற்றாக அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

  • 27 August 2017
  • 758 views

ஒரு இனமே முற்றாக அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்களோ தங்களின் சொகுசான வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

தேசியவாதத்தில் மூழ்கி தங்களுடைய உன்னதமான கொள்கையான சகோதரத்துவத்தை இழந்தவர்களாக,மறந்தவர்களாக உலக மோகத்தில் இருக்கிறார்கள்.

மியான்மாரிள் முஸ்லிம்களுக்கு குடி நீர் இல்லை ,உணவும் இல்லை, மருத்துவம் இல்லை, ஜானசா அடக்குவதற்கு காபன் துணி இல்லை, யாரும் கவனிப்பவரும் இல்லை


“எங்கள் இறைவா! ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு வலிமையைத் தருவாயாக!!அவர்களின் பாதங்களுக்கு உறுதியைத் தருவாயாக!! அவர்களின் கரங்களுக்கு வலிமையைத் தருவாயாக!!
“இறைவா நீயே எங்கள் பாதுகாவலன்!”

VAT

Posted by Kky New Live on Sunday, 27 August 2017

Posted by Kky New Live on Sunday, 27 August 2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All