Puttalam Online
regional-news

பத்துளுஓயா உடப்பு விபத்து – பஸ் நடத்துனர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

  • 27 September 2017
  • 782 views

-க.மகாதேவன்-
புத்தளம் சிலாபம் வீதியிலுள்ள பத்துளுஓயா  உடப்பு சந்திப் பகுதியில் (26)காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ் நடத்துனர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 6பேர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் முந்தல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்வண்டியும் யாழ்ப்பாணத்திலிருந்து  மீன் ஏற்றி வந்த லொரியும் மோதியுள்ளது.
பஸ் வண்டி லொரியுடன் மோதி அருகிலுள்ள  மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All