Puttalam Online
regional-news

கண்காணி குளம் பள்ளி விவகாரம்: மேல் நீதி மன்ற தீர்ப்பு இன்று

  • 3 October 2017
  • 1,383 views

கண்காணி குளம் பள்ளி நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகளை கையளிக்குமாறு முன்னாள் நிர்வாக சபையினால் மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கு மேல் நீதி மன்ற நீதிபதியினால் இன்று (03.10.2017) தள்ளுபடி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்துமாறு தீர்ப்பளித்தது.

“Mosque and its properties will be administered by the trustees appointed by Waqf board”

வக்ப் சபை சார்பாக மூத்த சட்டத்தரணிகளான இப்திகார் மற்றும் ரியாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் சட்டத்தரணி ஹிஸ்மி, நதீகா அப்பாஸ் மற்றும் முஹம்மது சஜாத் ஆஜராகினர்.

தகவல்:  சட்டத்தரணி SSM சஜ்ஜாத்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All