Puttalam Online
education

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன

  • 4 October 2017
  • 825 views

இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் கடந்த மாதம் 20 திகதி நாடு முழுவதுமுள்ள அரசாங்க பாடசாலைகளில் நடைபெற்றது.

இந்தப் பரீட்சைகளில் சுமார் 3 இலட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவியர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All