Puttalam Online
other-news

குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்துவது ஒவ்வொரு மஹல்லாவினதும் கூட்டுப் பொறுப்பாகும்


One thought on “குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்துவது ஒவ்வொரு மஹல்லாவினதும் கூட்டுப் பொறுப்பாகும்

  1. Mohamed SR Nisthar says:

    ஷெய்க் அவர்கள் நடைமுறை உலகில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறார் போல் தெரிகிறது. அநேகருக்கு இதுதான் பகல் சாப்பாட்டுக்கு முன்னான தூங்கும் நேரம். பள்ளிக்குள் வந்தவுடன் குறட்டை விட தொடங்கி தொழுகைக்கு “இகாமத்” சொன்னவுடன் திடுக்கிட்டு எழும் மகா ஜனங்களைக் கொண்ட சமூகத்தில் இது எப்படி விழிப்புணர்வை தூண்டும். நடக்கவே நடக்காது.

    இந்தோனேசியாவில் பள்ளிகள் இந்த போதை அடிமைகளை எவ்வாறு கையாள்கின்றன என்பதை கண்டறிய ஒரு குழு செல்லுங்கள் அந்த நடை முறைகளை இங்கு பிரயோகிக்க முடியமா என்று பாருங்கள். உபதேசம் மட்டும் ஒருபோது பயன் தராது. அல்லது நாம் எல்லோரும் குற்றம் சாட்டும் “காபிர்” நாடுகாளையாவது பார்த்தது பயன் பெறலாம் என்பதையும் யோசியுங்கள், ஒரு வேளை வெற்றி பெறலாம். நம் சமூகத்துக்கு அறிவை தவிர அல்லாஹு எல்லாவற்றையும் கொடுத்துள்ளான். அது எப்படி அறிவு அநேகமாக யூதரிடம் சிக்கி காணப்படுகின்றது? ஆகவேதான் எப்போதும் ” காபிர்” என்ற வார்த்தையை பயம் படுத்தாமல் “அஹ்லுல் கிதாப்” என்று நான் அவர்களை அழைப்பது. முடியுமானால் இந்த சிந்தனையை நோக்கி நாம் பயணிக்க பழக்க வேண்டும். காபி, காபிர் என்று கூவுவதை நிறுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All