Puttalam Online
regional-news

IFM முன்பள்ளி 45 ஆவது வருட நிகழ்வுகளில் மாணவர் கலைநிகழ்ச்சிகள்…

  • 11 October 2017
  • 796 views

ரிஜாஸ் (நமது நிருபர்)

IFM முன்பள்ளியின் 45 ஆவது வருடத்தை முன்னிட்டும், சிறுவர் தினத்தை மேற்கோள் காட்டியும் மாணவர்களின் கலைநிகழ்ச்சி இன்று (10-10-2017) வெகுவிமர்சையாக நடந்தேறியது.

சாஹிரா தேசிய கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ், நலன்விரும்பிகள்,  மதகுருமார்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

முன்பள்ளி பொறுப்பபளர் ரூஸி சனூனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையை வெளிகாட்டிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All