Puttalam Online
regional-news

சாஹிராவில் வகுப்பு ரீதியான மென்பந்து கிரிக்கட் போட்டி

  • 11 October 2017
  • 347 views

(Irfan Rahmathullah)

விடுமுறை தினத்தை பிரயோசனமாக கழிக்கும் வகையில் சாஹிராவின் உயர் தர பகுதி வகுப்புக்களுக்கிடையில் அண்மையில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டியில் 12 E TECH B வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கான வெற்றி கிண்ணத்தை இன்று (10-10-2017) காலைக் கூட்டத்தில் பிரதி அதிபர் MMM ரியாழ்தீன் அவர்களும் இரண்டாம் இடத்தை பெற்ற 12 E TECH A மாணவர்களுக்கான கிண்ணத்தை இன்றைய சிறப்பு பேச்சாளராக வருகை தந்த மெளலவி ஷாபி ( ஸஹ்தி) அவர்களும் வழங்கி வைத்தார்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All