Puttalam Online
regional-news

வடமேல் மாகாண சபை முதலமைச்சர் கல்பிட்டி விஜயம்

  • 11 October 2017
  • 308 views

(Rizvi Hussain)

கல்பிட்டி கடற்தொழில் துறைமுகத்திற்கு வடமேல் மாகாண சபை முதலமைச்சர் கெளரவ தர்மசஸ்ரீ தசாநாயக்க நேற்று (09-10-2017) விஜயம் செய்தார்.

இவருடன் வடமேல்மாகாண சபை கடற்றொழில் அமைச்சர் சுமல் திசேரா அவர்களும் ,மாவட்ட செயலாளர் மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டு இதன் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All