Puttalam Online
current

புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக N.T.M. தாஹிர் நியமனம்

  • 12 October 2017
  • 1,976 views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் N.T.M. தாஹிர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து  அதிமேதகு ஜனாதிபதி மைத்திமரிபால சிரிசேன அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல்: ஏ.ஏ.ம். ஜலீல் (பிரத்தியேக செயலாளர்)

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All