Puttalam Online
education

வட்டக்கண்டல் மாணவன் முஹம்மது ஆசிபை ஆசிரியர்கள் பாராட்டினர்

  • 12 October 2017
  • 221 views

நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வட்டக்கண்டல் வித்தியாலயத்தில்  M.S. முஹம்மது ஆசிப் என்ற மாணவன் 176 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 12ம் இடத்தைப் பெற்று மாவட்ட  பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவனை உட்சாகப்படுத்தும் முகமாக துவிச்சக்கரவண்டியை அன்பளிப்பாக  ஆசிரியர்கள் வழங்கினார்.

இவ்வைபவத்தில் பாடசாலை அதிபர் திரு . H.U.M. யஹியா அவர்கள்  உட்பட  சகல ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All