Puttalam Online
regional-news

புத்தளத்தில் உலக மனநல தின நிகழ்வு

புத்தளத்தில் உலக மனநல தின நிகழ்வுகள் புதன்கிழமை 11.10.2017 அன்று காலை 9.30 மணியளவில் புத்தளம் ஐ சொப்ட் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் புத்தளத்தில் இயங்கிவரும் Humanitarian Fellowship Organization (HFO) இன் Counselor/செயளாலர், திருமதி M.I.F. Rifana Mariyam அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக Dr. Buddy Jayasekara, உளநல விஷேட நிபுணர், புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் Dr. Ilham, Chest Hospital Puttalam அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் “சந்தோஷம்”எனும் தலைப்பில் விஷேட கானொளி வெளியிடப்பட்டது.

சமூகத்தின் உளநல மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே HFO வின் பிரதான நோக்கமாகும்.


One thought on “புத்தளத்தில் உலக மனநல தின நிகழ்வு

  1. Rifana says:

    Things all online team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All