Puttalam Online
education

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

  • 17 October 2017
  • 554 views

ரூஸி சனூன்  புத்தளம்
வடமேல் மாகாண தமிழ் மொழி மூல முன்பள்ளி ஆசிரியைகளுக்கான, 2018 ம் ஆண்டுக்கான டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடமேல் மாகாண முன்பிள்ளை அபிவிருத்தி மன்றத்தினால் இந்த டிப்ளோமா பாடநெறி நடாத்தப்படுகின்றது.
இந்த வருடத்துக்கான பாடநெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வடமேல் மாகாண முன்பிள்ளை அபிவிருத்தி மன்ற புத்தளம் மாவட்டத்துக்கான பொறுப்பதிகாரி ரூபிகா, அடுத்த  வருடத்துக்கான பாடநெறிக்காக இப்போதே விண்ணப்பித்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
இது தொடர்பான விபரங்களுக்கு குருநாகல் நகரில் அமைந்துள்ள சகுரா முன்பள்ளி பயிற்சி நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All