Puttalam Online
education

முந்தல் தமிழ் வித்தியாலயத்தில் இருவர் சித்தி

  • 18 October 2017
  • 171 views

-க.மகாதேவன்-

அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட  முந்தல் தமிழ் வித்தியாலயத்திலிருந்து செல்வன்: ஜெயகாந்த் யானிஸ் (புள்ளி-181) புள்ளிகளையும்  செல்வி. தமிழ்ச் செல்வன் தனுஷினி (புள்ளி-153) புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர்.

அதிபர் திரு.பொ.ரகுநாதன் அவர்களின் அயராத முயற்சியினாலும் அத்துடன் வகுப்பாசிரியை y.பஸ்மியா அவர்களின் கல்வி புகட்டினாலும் அத்துடன் பெற்றோரின் தீராத உழைப்பினாலும் இந்த வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர்களை பாடசாலை நிர்வாகம் பாராட்டியுள்ளது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All