Puttalam Online
regional-news

உடப்பு தமிழ்க் கிராமத்தில் தீபாவளி திருநாள்

  • 18 October 2017
  • 125 views

(படம் தகவல்-க.மகாதேவன்)

இந்துக்களின் முக்கிய திருவிழாவான  தீபாவளி திருநாள் புதன் கிழமை(18)நாடு பூராகவும்  மிக விமர்சையாகக் கொண்டாடப் பட்டது.
உடப்பு தமிழ்க் கிராமத்திலும்  தீபாவளி கொண்டாட்டத்தின் போது  உடப்பு ஸ்ரீருக்மனி சத்தியபாமா சமேத ஸ்ரீபாா்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள் பூஜைகளை நடத்தினாா்.இதன் போது பலர் கலந்து கொண்டனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All