Puttalam Online
education

பு/கருங்காலிச்சோலை தமிழ் வித்தியாலயத்தின் தருஷிகா புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

  • 23 October 2017
  • 196 views

            -க.மகாதேவன்-

அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பு/கருங்காலிச்சோலை தமிழ் வித்தியாலயத்திலிருந்து செல்வி :ரஞ்சன்குமார் தருஷிகா (புள்ளி-164)புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர்.

அதிபர் திரு.அ.ஜெயக்காந்த் அவர்களின் நீண்டநாள் முயற்சியினாலும் ,அத்துடன் வகுப்பாசிரியை அவர்களின் கல்வி புகட்டினாலும் அத்துடன் பெற்றோரின் தீராத உழைப்பினாலும் இந்த வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர்களை இக்கிராம மக்களும் பாடசாலை நிர்வாகமும்  பாராட்டியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All