Puttalam Online
regional-news

INFOTEL 2017 கண்காட்சியில் புத்தளம் IMARA SOFTWARE SOLUTION மற்றும் SILVERRAYS.TECH  நிறுவனங்கள் 

  • 7 November 2017
  • 1,057 views

FITIS (Federation of Information Technology Industry Sri Lanka) மற்றும் ICTA (Information and Communication Technology Agency of Sri Lanka ) நிறுவனத்தினால் BMICH நடத்தப்பட்ட INFOTEL 2017 தகவல் தொழிநுட்ப கண்காட்சியில் இம்முறை புத்தளம் IMARA SOFTWARE SOLUTIONS மற்றும் SILVERRAYS.TECH  IT நிறுவனங்கள் கலந்து சிறப்பித்தன.

WUSC (World University Service of Canada) இனால் PUTTALAM ICTA அமைப்பிற்கு வழங்கப்பட்ட அனுசரணையினூடாக PICTA வில் அங்கம் வகிக்கும் இந்த இரு நிருவனங்களும் INFOTEL 2017 கண்காட்சியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை பெற்று கொண்டன.

PICTA என்ற அமைப்பு புத்தளத்தில் உள்ள IT நிறுவனங்களின் ஒன்றினைந்த ஒரு அமைப்பாகும். இது WUSC நிறுவனத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் Mr. Sutharsan வழிகாட்டலின் கீழ் பலவேளை திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All