Puttalam Online
regional-news

INFOTEL 2017 நிகழ்வில் FITIS தலைவருடன் விஷேட கலந்துரையாடல்.

  • 7 November 2017
  • 477 views

INFOTEL 2017 நிகழ்வில் FITIS நிறுவன தலைவருடன் தகவல் தொழிநுட்ப மேம்படுத்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஓன்று 04.11.2017 சனி அன்று BMICH ல் நடடைபெற்றது.

இந்நிகழ்வில் PICTA அமைப்பில் அங்கம் வகிக்கும் புத்தளம் நகரை பிரதிநிதித்துவம் செய்யும் IT நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் WUSC நிறுவனத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் Mr. Sutharsan ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திகழ்வில் FITIS நிறுவனத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பமும் FITIS தலைவர் Dr.kithsiri Manchanayake விடம் கையளிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All