Puttalam Online
other-news

கூட்டுறவு திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

  • 8 November 2017
  • 152 views

கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் செவாய்க்கிழமை (07) நடைபெற்றபோது அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், கூட்டுறவு ஆணையாளர் எஸ்.எல். நஸீர் ஆகியோர் உரையாற்றுவதையும், அமைச்சின் செயலாளர் நீல் அசோக நியமன  கடிதங்களை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.
அமைச்சின் கூட்டுறவு துறை ஆலோசகர் மொஹமட் யூசுபும் படத்தில் காணப்படுகிறார்.
படங்கள்  : ரூஸி சனூன்  புத்தளம்
  
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All