Puttalam Online
regional-news

கடல்நீர் வெளியேற்றம்

  • 12 November 2017
  • 413 views

  -க.மகாதேவன்-
உடப்பில் காளிகோவிலுக்கருகில்  உள்ள அறுவாய்ப் பகுதியில்,கடல் வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட அளவு நீர் களப்புப் பக்கம் வெளியேறியது.
தற்போது வாடைக்காற்று அதிகமாக வீசி வருவதால் இந்த நீர் பெருக்கெடுப்பதாக சொல்லப்படுகின்றது. பாதையும் சேதமாக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All