Puttalam Online
regional-news

புத்தளம் – புகழ் பெற்ற வழக்குரைஞர் பொன்சேகா இன்று காலமானார்

  • 13 November 2017
  • 396 views

புகழ் பெற்ற வழக்குரைஞர் பொன்சேகா இன்று காலமானார்.

போல்ஸ் வீதியில் உள்ள வாசஸ்தலத்தில் அன்னாரது சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அங்கு செல்வதன் மூலம் எமது இன ஐக்கியத்தை வலியுறுத்துவோமாக!

IBRAHIM NIHRIR


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All