Puttalam Online
regional-news

ராக்குரிசியம்மன் பாதைக்கான கொங்கிரீட் வீதி அமைத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

  • 14 November 2017
  • 387 views

-க.மகாதேவன்-

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்திலுள்ள ராக்குரிசியம்மன் பாதைக்கான 100மீற்றர் வீதிக்கான கொங்கிரீட் வீதி அமைத்தல் வேலைத்திட்டம்(12)திகதி மாலை வேளையில் இடம்பெற்றது.ஆண்டிமுனைக் கிராமத்தின் அமைப்பாளர் திரு.செல்வநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம்  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எச்.எம்.நவாவி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தாா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All