Puttalam Online
other-news

NFGG – JVP சினேகபூர்வ சந்திப்பு

  • 16 November 2017
  • 438 views

நேற்று (15.11.2017) நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று JVP இன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் JVP இன் கொள்கை பரப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், NFGG இன் பொதுச்செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சகோதரர் ஹனான், சகோதரர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் NFGG இன் கொழும்பு மாநகர செயற்குழு உறுப்பினர் அர்க்கம் முனீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All